நீங்கள் தேடியது "A.Rasa"

கட்சியில் இருந்து ஆ.ராசாவை நீக்க வேண்டும் - ஹெச்.ராஜா வலியுறுத்தல்
29 March 2021 3:32 AM GMT

கட்சியில் இருந்து ஆ.ராசாவை நீக்க வேண்டும் - ஹெச்.ராஜா வலியுறுத்தல்

முதல்வரின் தாயாரைப் பற்றி ஆ.ராசா இழிவாக பேசியது கண்டனத்திற்குரியது என, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

வேதமும் குர்ஆனும் ஒன்று தான் எனக் கூறியவர் திப்பு சுல்தான் - முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா
24 Nov 2019 2:55 AM GMT

"வேதமும் குர்ஆனும் ஒன்று தான் எனக் கூறியவர் திப்பு சுல்தான்" - முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா

வேதத்தை படிப்பது தவறு இல்லை, வேதமும் குர்ஆனும் ஒன்றுதான் எனக் கூறிய திப்பு சுல்தான் மீது, இன்றும் அவதூறு பரப்பப்படுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை - ஆ.ராசா
16 July 2019 10:27 AM GMT

பல ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை - ஆ.ராசா

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை என்றால் வெளிப்படை தன்மையே இருக்காது என்று திமுக உறுப்பினர் ஆ.ராசா மக்களவையில் தெரிவித்தார்.

கொங்கு மண்டலத்தில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது - ராசா
21 Nov 2018 3:46 AM GMT

"கொங்கு மண்டலத்தில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது" - ராசா

"தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையும் தொடர்கிறது"- ராசா