நீங்கள் தேடியது "Arani Handicapped Student Collector Diary"

மாற்றுத்திறன் மாணவிக்கு கையொப்பமிட்ட டைரி வழங்கிய ஆட்சியர் : விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் நெகிழ்ச்சி
9 Feb 2020 2:54 AM GMT

மாற்றுத்திறன் மாணவிக்கு கையொப்பமிட்ட டைரி வழங்கிய ஆட்சியர் : விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் நெகிழ்ச்சி

ஆரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் வளர்ச்சி குன்றிய பிளஸ்-1 மாணவி ரம்யாவுக்கு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தன்னுடைய கையொப்பத்தை டைரியில் இட்டு பரிசாக வழங்கினார்.