நீங்கள் தேடியது "Announce"

இனிப்புகள் காலாவதி தேதி அறிவிக்க வேண்டும் : உணவு பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையம் அறிவிப்பு
27 Feb 2020 6:39 PM IST

"இனிப்புகள் காலாவதி தேதி அறிவிக்க வேண்டும்" : உணவு பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையம் அறிவிப்பு

இனிப்பு விற்பனையாளர்கள் அவற்றின் காலாவதி தேதியை கடைகளில் அறிவிக்க வேண்டும் என புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

மார்ச் 26-ல் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
25 Feb 2020 12:26 PM IST

மார்ச் 26-ல் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழகம் உட்பட 17 மாநிலங்களில் காலியாக உள்ள 55 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் மார்ச் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ராணுவ தளவாடங்கள் கொள்முதலில் புதிய அணுகுமுறை - முப்படை தலைவர் பிபின் ராவத்
18 Feb 2020 7:26 AM IST

"ராணுவ தளவாடங்கள் கொள்முதலில் புதிய அணுகுமுறை" - முப்படை தலைவர் பிபின் ராவத்

உள்நாட்டு ராணுவ தளவாட உற்பத்தி துறையை ஊக்கப்படுத்தும் வகையில், ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்வதில் புதிய அணுகுமுறையை பின்பற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக முப்படை தலைவர் பிபின் ராவத் தெரிவித்தார்.

திமுக முதன்மை செயலாளராக நேரு நியமனம் - திமுக தலைமை அறிவிப்பு
26 Jan 2020 7:25 AM IST

திமுக முதன்மை செயலாளராக நேரு நியமனம் - திமுக தலைமை அறிவிப்பு

திமுகவின் முதன்மை செயலாளராக சட்டமன்ற உறுப்பினர் கே.என்.நேரு நியமிக்கப்பட்டுள்ளார்.

கீழடியை நினைவுச் சின்னமாக அறிவிக்கும் திட்டம் இல்லை - மத்திய கலாச்சார துறை அமைச்சர் எழுத்துப்பூர்வமாக தகவல்
18 Nov 2019 2:02 PM IST

"கீழடியை நினைவுச் சின்னமாக அறிவிக்கும் திட்டம் இல்லை" - மத்திய கலாச்சார துறை அமைச்சர் எழுத்துப்பூர்வமாக தகவல்

கீழடியை அரசால் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்கும் திட்டம் எதுவும் பரிசீலனையில் தற்போது இல்லை என மத்திய அமைச்சர் எழுத்துப்பூர்வமாக தகவல் அளித்துள்ளார்.

புல்புல் புயல், மேற்குவங்க கரையை நோக்கி நகரும் - வானிலை ஆய்வு மையம்
7 Nov 2019 3:39 PM IST

புல்புல் புயல், மேற்குவங்க கரையை நோக்கி நகரும் - வானிலை ஆய்வு மையம்

மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த 5 காவல் அதிகாரிகளுக்கு விருது : மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
13 Aug 2019 3:36 PM IST

தமிழகத்தைச் சேர்ந்த 5 காவல் அதிகாரிகளுக்கு விருது : மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

தமிழகத்தைச் சேர்ந்த 5 காவல் அதிகாரிகளுக்கு சிறப்பான பணிக்கான மத்திய அரசு விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் கருணாநிதி சிலை : புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உறுதி
7 Aug 2019 8:11 AM IST

இந்த ஆண்டு இறுதிக்குள் கருணாநிதி சிலை : புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உறுதி

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை இந்த ஆண்டு இறுதிக்குள் அமைக்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

வரும் 30 ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் : மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அழைப்பு
28 Jan 2019 9:14 AM IST

வரும் 30 ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் : மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அழைப்பு

வரும் 31 ஆம் தேதி நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் கூட உள்ள நிலையில், அனைத்து கட்சி கூட்டத்துக்கு மக்களவை தலைவர் சுமித்ரா மகாஜன் அழைப்பு விடுத்துள்ளார்.

வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்களுக்கு ரூ.4 லட்சம் - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு
11 Aug 2018 3:46 PM IST

வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்களுக்கு ரூ.4 லட்சம் - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு

கேரள மழை வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.