"ராணுவ தளவாடங்கள் கொள்முதலில் புதிய அணுகுமுறை" - முப்படை தலைவர் பிபின் ராவத்

உள்நாட்டு ராணுவ தளவாட உற்பத்தி துறையை ஊக்கப்படுத்தும் வகையில், ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்வதில் புதிய அணுகுமுறையை பின்பற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக முப்படை தலைவர் பிபின் ராவத் தெரிவித்தார்.
ராணுவ தளவாடங்கள் கொள்முதலில் புதிய அணுகுமுறை - முப்படை தலைவர் பிபின் ராவத்
x
உள்நாட்டு ராணுவ தளவாட உற்பத்தி துறையை ஊக்கப்படுத்தும் வகையில், ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்வதில் புதிய அணுகுமுறையை பின்பற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக முப்படை தலைவர் பிபின் ராவத் தெரிவித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொழில்நுட்பம் காலாவதியாகிவிடுவதை தவிர்க்க, ராணுவ தளவாடங்களை  பல தவணைகளில் வாங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், விமானப்படைக்கு114 போர் விமானங்கள் வாங்குவதிலும் இதே முறை பின்பற்றப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்