நீங்கள் தேடியது "purchase of military equipment"
18 Feb 2020 7:26 AM IST
"ராணுவ தளவாடங்கள் கொள்முதலில் புதிய அணுகுமுறை" - முப்படை தலைவர் பிபின் ராவத்
உள்நாட்டு ராணுவ தளவாட உற்பத்தி துறையை ஊக்கப்படுத்தும் வகையில், ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்வதில் புதிய அணுகுமுறையை பின்பற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக முப்படை தலைவர் பிபின் ராவத் தெரிவித்தார்.
