திமுக முதன்மை செயலாளராக நேரு நியமனம் - திமுக தலைமை அறிவிப்பு

திமுகவின் முதன்மை செயலாளராக சட்டமன்ற உறுப்பினர் கே.என்.நேரு நியமிக்கப்பட்டுள்ளார்.
திமுக முதன்மை செயலாளராக நேரு நியமனம் - திமுக தலைமை அறிவிப்பு
x
திமுகவின் முதன்மை செயலாளராக சட்டமன்ற உறுப்பினர் கே.என்.நேரு நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், முதன்மை செயலாளராக பொறுப்பு வகித்த டி.ஆர்.பாலு, திமுக நாடாளுமன்ற குழு தலைவராக பொறுப்பு வகித்து வருவதால் அவருக்கு பதிலாக கே.என் நேரு நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்