தமிழகத்தைச் சேர்ந்த 5 காவல் அதிகாரிகளுக்கு விருது : மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

தமிழகத்தைச் சேர்ந்த 5 காவல் அதிகாரிகளுக்கு சிறப்பான பணிக்கான மத்திய அரசு விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த 5 காவல் அதிகாரிகளுக்கு விருது : மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
x
தமிழகத்தைச் சேர்ந்த 5 காவல் அதிகாரிகளுக்கு சிறப்பான பணிக்கான மத்திய அரசு விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.  துணை ஆணையர் லட்சுமணன், கூடுதல் எஸ்.பி மாரிராஜன், ஆய்வாளர்கள் தீபா, கே.பி. சாந்தி மற்றும் வி. சந்திரசேகரன் ஆகியோர்  உள்துறை அமைச்சகம் வழங்கும் இந்த பதக்கம் பெற தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்