இந்த ஆண்டு இறுதிக்குள் கருணாநிதி சிலை : புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உறுதி

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை இந்த ஆண்டு இறுதிக்குள் அமைக்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் கருணாநிதி சிலை : புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உறுதி
x
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை  இந்த ஆண்டு இறுதிக்குள் அமைக்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநில திமுக சார்பில் அண்ணா சிலை அருகே  கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற நாராயணசாமி, கருணாநிதி பெயரில் காரைக்காலில்  பட்டமேற்படிப்பு மையம் திறக்கப்பட்டுள்ளதாக கூறினார். கருணாநிதி நினைவாக சிலை அமைப்பது குறித்து குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
 
 


Next Story

மேலும் செய்திகள்