நீங்கள் தேடியது "Puducherry CM Narayanasamy"
23 July 2020 6:54 PM IST
"புதுச்சேரியில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்" - முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு
புதுச்சேரியில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு1 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
2 Oct 2019 6:03 PM IST
புதுச்சேரியில் நீட் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டதா என்பது குறித்து தீவிர விசாரணை - நாராயணசாமி
புதுச்சேரியில் நீட் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
17 Sept 2019 2:51 PM IST
பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை : முதலமைச்சர் நாராயணசாமி, கட்சியினர் பங்கேற்பு
பெரியார் பிறந்தநாளையொட்டி புதுச்சேரியில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
24 Aug 2019 4:49 AM IST
நீட் தேர்வால் தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு சிதைந்து போகிறது - நாராயணசாமி
புதிய தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக, கல்வி உரிமை மாநாடு திருச்சியில் நடைபெற்றது.
7 Aug 2019 8:11 AM IST
இந்த ஆண்டு இறுதிக்குள் கருணாநிதி சிலை : புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உறுதி
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை இந்த ஆண்டு இறுதிக்குள் அமைக்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
30 July 2019 6:17 PM IST
முதல்வர் நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் : அதிமுக சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் புகார்
கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான சபாநாயகரின் நடவடிக்கையை சுட்டி காட்டி புதுச்சேரி எம்.எல்.ஏக்களை முதல்வர் நாராயணசாமி மிரட்டுவதாக அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன் புகார் தெரிவித்துள்ளார்.
29 July 2019 4:31 PM IST
கர்நாடக சபாநாயகரின் முடிவு சரியானதே - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
கர்நாடக எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம், மற்ற மாநிலங்களில் கட்சித்தாவும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு பாடம் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
27 July 2019 12:40 PM IST
கடவுள் நம்பிக்கையே மனிதனை மேம்படுத்தும் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தில், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, கலந்து கொண்டார்.
27 July 2019 8:38 AM IST
ஒரே எண்ணில் - போலீஸ், ஆம்புலன்ஸ், தீயணைப்பு துறை : புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்
புதுச்சேரியில் அவசர அழைப்புகளுக்காக112 என்ற அவசர தொடர்பு மையத்தை முதலமைச்சர் நாராயணசாமி தொடக்கி வைத்தார்.
3 July 2019 12:26 AM IST
பா.ஜ.க. ஆட்சியில் 5.8 கோடி பேர் வேலை இழப்பு - முதலமைச்சர் நாராயணசாமி
புதுச்சேரியின் வளர்ச்சிக்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தடையாக உள்ளதாக, முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
2 July 2019 12:56 PM IST
துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழக மக்களை இழிவாக சித்தரித்து சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டதாக புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2 July 2019 10:38 AM IST
"தமிழக மக்களை குறைசொல்ல கிரண்பேடிக்கு அருகதை கிடையாது" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
"மக்களின் பார்வை என்று தான் கருத்து பதிவிட்டிருந்தேன்"





