பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை : முதலமைச்சர் நாராயணசாமி, கட்சியினர் பங்கேற்பு

பெரியார் பிறந்தநாளையொட்டி புதுச்சேரியில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை : முதலமைச்சர் நாராயணசாமி, கட்சியினர் பங்கேற்பு
x
பெரியார் பிறந்தநாளையொட்டி புதுச்சேரியில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. புதுச்சேரி பிள்ளைத்தோட்டம் சந்திப்பில் உள்ள பெரியார் சிலைக்கு முதலமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.  இதேபோல் திமுக, அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சியினரும், பல்வேறு பெரியார் இயக்கத்தினரும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்