நீங்கள் தேடியது "Annamalai University"

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக அண்ணாமலை பல்கலை. மாணவர்கள் போராட்டம்
16 Oct 2018 11:42 AM GMT

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக அண்ணாமலை பல்கலை. மாணவர்கள் போராட்டம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலை கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்வித்தரம் குறைய துணைவேந்தர் நியமன முறைகேடும் காரணம் - கிருஷ்ணசாமி
7 Oct 2018 10:49 PM GMT

"கல்வித்தரம் குறைய துணைவேந்தர் நியமன முறைகேடும் காரணம்" - கிருஷ்ணசாமி

முறைகேடு நடந்திருப்பது குறித்து முன்னாள் ஆளுநர் மற்றும் தற்போதைய ஆளுநரிடம் புகார் அளித்து உள்ளதாக தெரிவித்தார்.

துணைவேந்தர்கள் நியமனம் - தவறு செய்தது யார் ? - வாசன்
7 Oct 2018 10:32 PM GMT

"துணைவேந்தர்கள் நியமனம் - தவறு செய்தது யார் ?" - வாசன்

"ஆளுநர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்" - வாசன்

தகுதியின் அடிப்படையிலேயே நியமிக்கப்பட்டேன் - சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர்
7 Oct 2018 11:05 AM GMT

தகுதியின் அடிப்படையிலேயே நியமிக்கப்பட்டேன் - சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர்

தன்னுடைய நியமனம் தகுதியின் அடிப்படையிலேயே நடைபெற்றதாக சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை பல்கலைக் கழக மாணவர்கள் கலந்தாய்வில் புறக்கணிக்கப்படுகிறார்கள்?
20 Aug 2018 8:13 AM GMT

அண்ணாமலை பல்கலைக் கழக மாணவர்கள் கலந்தாய்வில் புறக்கணிக்கப்படுகிறார்கள்?

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் கலந்தாய்வில், தங்களை அனுமதிக்கவில்லை என அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளங்கலை படித்த மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தனியார் பல்கலைக்கழகம் - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
13 July 2018 12:17 PM GMT

"அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தனியார் பல்கலைக்கழகம்" - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம் தனியார் பல்கலைக் கழகம் தான் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மாணவியர் விடுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் - சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு
3 July 2018 7:44 AM GMT

மாணவியர் விடுதிகளில் "கண்காணிப்பு கேமராக்கள்" - சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு

அரசு மாணவியர் விடுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் - சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு