நீங்கள் தேடியது "Annamalai University"
2 Jun 2021 8:19 AM IST
அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நிறைவு; கவனிக்க போவது யார்...? - சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் முருகேசனின் பதவி காலம் வரும் முன்றாம் தேதியோடு முடிவடைகிறது.
21 Aug 2020 12:24 PM IST
அண்ணாமலை பல்கலைகழக தேர்வு முடிவுகள் வெளியீடு
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நேரடி படிப்பிற்கான இறுதியாண்டை தவிர மற்ற மாணவர்களுக்கான பருவத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
22 July 2020 10:42 AM IST
அண்ணாமலை பல்கலை. மாணவர் சேர்க்கை - ''annamalaiuniversity.ac.in-ல் விண்ணப்பிக்கலாம்''
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை முற்றிலும் ஆன்-லைன் மூலமாகவே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 Aug 2019 9:02 PM IST
கலைமாமணி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது மகிழ்ச்சி - ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம்
தனது 90ஆவது வயதில் கலைமாமணி விருதுக்கு தான் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
7 Aug 2019 11:15 AM IST
காவல்துறை அதிகாரிகள் தங்களை தாக்குவதாக மாணவர்கள் புகார்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயிலும் கல்லூரி மாணவர்கள் டிஎஸ்பி கார்த்திகேயனை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர்.
29 July 2019 8:28 AM IST
தமிழகத்தில் பரதநாட்டியம் மிக சிறப்பாக வளர்ந்து வருகிறது - இசையமைப்பாளர் தேவா
தமிழகத்தில் பரதநாட்டியம் மிக சிறப்பாக வளர்ந்து வருவதாக, பிரபல இசையமைப்பாளர் தேவா தெரிவித்துள்ளார்.
22 Jun 2019 3:50 AM IST
ஆசிரியர் நியமன முறைகேடு - உயர் கல்வித்துறை முதன்மை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவு
அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் ஆசியர் நியமனத்தில் முறைகேடு நடப்பதாக தொடரப்பட்ட இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் உயர் கல்வித்துறை முதன்மை செயலர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு.
16 May 2019 6:09 PM IST
அண்ணாமலை தொலைதூரகல்வி விண்ணப்ப விநியோகம் துவக்கம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் 2019 - 2020 ஆம் கல்வி ஆண்டிற்கான விண்ணப்பம் விநியோகம் துவங்கியது.
25 March 2019 8:17 AM IST
அண்ணாமலை பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் உள்ள விடுதிகளில், தரமற்ற உணவு வழங்கப்படுவதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
3 March 2019 3:30 PM IST
7190 பேர் ஒரே நேரத்தில் பரதநாட்டியம் ஆடி கின்னஸ் சாதனை...
சிதம்பரம் நடராஜர் கோயிலில் 7ஆயிரத்து 190 பேர் ஓரே நேரத்தில் பரதநாட்டியமாடி கின்னஸ் உலக சாதனை படைத்தனர்.
2 Feb 2019 8:10 PM IST
அண்ணாமலை பல்கலை. ஊழியர்கள் பணி இடமாற்றம் : பல்கலைக்கழக பணிக்கே திரும்ப அழைக்க ஊழியர்கள் கோரிக்கை
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இருந்து தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு துறைகளுக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்ட ஊழியர்கள் சுமார் 500 பேர் இன்று துணைவேந்தரை சந்திக்க ஊர்வலமாக சென்றனர்.
24 Oct 2018 1:11 PM IST
அண்ணாமலை பல்கலையில் முறைகேடு, முன்னாள் துணைவேந்தர், பதிவாளர் மீது வழக்கு பதிவு
சென்னை அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராமநாதன், மற்றும் முன்னாள் பதிவாளர் ரத்தின சபாபதி ஆகியோர் மீது, லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்துள்ளது.








