அண்ணாமலை தொலைதூரகல்வி விண்ணப்ப விநியோகம் துவக்கம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் 2019 - 2020 ஆம் கல்வி ஆண்டிற்கான விண்ணப்பம் விநியோகம் துவங்கியது.
அண்ணாமலை தொலைதூரகல்வி விண்ணப்ப விநியோகம் துவக்கம்
x
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் 2019 - 2020 ஆம் கல்வி ஆண்டிற்கான விண்ணப்பம் விநியோகம் துவங்கியது. முதல் விண்ணப்ப விற்பனையை துவக்கி வைத்த, துணைவேந்தர் முருகேசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூர கல்வி மையத்தில் இந்த ஆண்டு 8 புதிய படிப்புகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறினார். ஏற்கனவே உள்ள 53 படிப்புகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்