காவல்துறை அதிகாரிகள் தங்களை தாக்குவதாக மாணவர்கள் புகார்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயிலும் கல்லூரி மாணவர்கள் டிஎஸ்பி கார்த்திகேயனை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர்.
காவல்துறை அதிகாரிகள் தங்களை தாக்குவதாக மாணவர்கள் புகார்
x
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயிலும் கல்லூரி மாணவர்கள் டிஎஸ்பி கார்த்திகேயனை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர். அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் சில போலீசார் , இரவு நேர ரோந்து பணியின் போது அந்த வழியாக செல்லும் மாணவர்களை தரக்குறைவாக திட்டி , தாக்குவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.மனுவை பெற்று கொண்ட டிஎஸ்பி கார்த்திகேயன் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்