அண்ணாமலை பல்கலைகழக தேர்வு முடிவுகள் வெளியீடு

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நேரடி படிப்பிற்கான இறுதியாண்டை தவிர மற்ற மாணவர்களுக்கான பருவத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
அண்ணாமலை பல்கலைகழக தேர்வு முடிவுகள் வெளியீடு
x
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நேரடி படிப்பிற்கான இறுதியாண்டை தவிர மற்ற மாணவர்களுக்கான பருவத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தொலைநிலை படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் ஒரு சில தினங்களில் வெளியிடப்படும்  என்று பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது,.

Next Story

மேலும் செய்திகள்