நீங்கள் தேடியது "Annamalai Univercity"

அண்ணாமலை பல்கலைக் கழக மாணவர்கள் கலந்தாய்வில் புறக்கணிக்கப்படுகிறார்கள்?
20 Aug 2018 8:13 AM GMT

அண்ணாமலை பல்கலைக் கழக மாணவர்கள் கலந்தாய்வில் புறக்கணிக்கப்படுகிறார்கள்?

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் கலந்தாய்வில், தங்களை அனுமதிக்கவில்லை என அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளங்கலை படித்த மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.