நீங்கள் தேடியது "Annadanam at Subramania Swamy Temple Starts September Sixteen Minister Sekar babu"

சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அன்னதானம் : 16ஆம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார் - அமைச்சர் சேகர் பாபு
14 Sep 2021 10:39 AM GMT

"சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அன்னதானம்" : "16ஆம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார்" - அமைச்சர் சேகர் பாபு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், அன்னதான திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடக்கி வைக்க இருப்பதாக, அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.