நீங்கள் தேடியது "Anna University Revaluation case"

அண்ணா பல்கலை. விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு வழக்கு : சிபிஐ விசாரணை கோரும் மனு தள்ளுபடி
9 Aug 2018 10:03 AM GMT

அண்ணா பல்கலை. விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு வழக்கு : சிபிஐ விசாரணை கோரும் மனு தள்ளுபடி

சென்னை அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி தொடரப்பட்ட மனுவை, உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.