நீங்கள் தேடியது "Andhra government 15 thousand rupees relief fund"

கொரோனா சடலங்களை தகனம் செய்ய ஆந்திர மாநில அரசு ரூ.15 ஆயிரம் நிதியுதவி
17 May 2021 3:48 AM GMT

கொரோனா சடலங்களை தகனம் செய்ய ஆந்திர மாநில அரசு ரூ.15 ஆயிரம் நிதியுதவி

ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்று காரணமாக இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதற்காக 15 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.