நீங்கள் தேடியது "Amitsha Speech In manipur"

பாஜக ஆட்சியில் மணிப்பூர் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது - உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து
27 Dec 2020 12:13 PM GMT

"பாஜக ஆட்சியில் மணிப்பூர் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது" - உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து

கடந்த காலங்களில் பிரிவினைவாதிகளின் தூண்டுதல்களால் வன்முறை காடாக இருந்த மணிப்பூர், பாஜக ஆட்சியில் அமைதிப்பூங்காவாக திகழ்வதாக, உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.