நீங்கள் தேடியது "American President Trump"

துருக்கி அதிபருக்கு டிரம்ப் உற்சாக வரவேற்பு : எர்டோகன் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
14 Nov 2019 8:39 AM GMT

துருக்கி அதிபருக்கு டிரம்ப் உற்சாக வரவேற்பு : எர்டோகன் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

அரசு முறைப் பயணமாக அமெரிக்கா வந்த துருக்கி அதிபர் எர்டோகன் மற்றும் அவரின் மனைவி எமினியை அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் மெலினா டிரம்ப் வரவேற்றனர்.