துருக்கி அதிபருக்கு டிரம்ப் உற்சாக வரவேற்பு : எர்டோகன் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

அரசு முறைப் பயணமாக அமெரிக்கா வந்த துருக்கி அதிபர் எர்டோகன் மற்றும் அவரின் மனைவி எமினியை அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் மெலினா டிரம்ப் வரவேற்றனர்.
துருக்கி அதிபருக்கு டிரம்ப் உற்சாக வரவேற்பு : எர்டோகன் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
x
அரசு முறைப் பயணமாக அமெரிக்கா வந்த துருக்கி அதிபர் எர்டோகன் மற்றும் அவரின் மனைவி எமினியை அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் மெலினா டிரம்ப், வரவேற்றனர். பின்னர், அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ அலுவலகமான ஓவல் அலுவலகத்துக்கு சென்ற அவர்கள் பேசினர். இதனிடையே எர்டோகன் வருகையை கண்டித்து குர்திஷ் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர் . அப்புறப்படுத்த முயன்ற போலீசாருக்கும் குர்திஷ் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் உருவானது. எர்டோகன் ஒரு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதி என்றும் சிரியா மற்றும் குர்திஷ்தானை விட்டு துருக்கி வெளியேற வேண்டும் என்றும் அவர்கள் கோஷம் எழுப்பினர்

Next Story

மேலும் செய்திகள்