நீங்கள் தேடியது "America Coronavirus Death"

கொரோனா தொற்று : 3 லட்சம் பேர் உயிரிழப்பு - தேவாலயத்தில் 300 முறை ஒலித்த மணி
16 Dec 2020 7:39 AM GMT

கொரோனா தொற்று : 3 லட்சம் பேர் உயிரிழப்பு - தேவாலயத்தில் 300 முறை ஒலித்த மணி

அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்த 3 லட்சம் பேரின் நினைவாக வாஷிங்டன் தலைமை தேவாலயத்தில் உள்ள மணியை 300 முறை ஒலிக்கச் செய்துள்ளனர்.