நீங்கள் தேடியது "america car chasing"

அதிவேகமாக சென்ற சிகப்பு நிற ஆடி கார் - சினிமா பாணியில் துரத்தி சென்று பிடித்த போலீசார்
28 July 2021 5:58 AM GMT

அதிவேகமாக சென்ற சிகப்பு நிற ஆடி கார் - சினிமா பாணியில் துரத்தி சென்று பிடித்த போலீசார்

அமெரிக்காவில் சந்தேகப்படியான நபரை சினிமா பாணியில் காரில் அதிவேகமாக துரத்தி சென்று போலீசார் கைது செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.