நீங்கள் தேடியது "Aisha Sultana comments Lakshadweep BJP resigns"

ஆயிஷா சுல்தானாவுக்கு ஆதரவாக லட்சத்தீவு பாஜகவினர் கூண்டோடு ராஜினாமா
13 Jun 2021 2:31 AM GMT

ஆயிஷா சுல்தானாவுக்கு ஆதரவாக லட்சத்தீவு பாஜகவினர் கூண்டோடு ராஜினாமா

லட்சத்தீவில் மதுவுக்கு அனுமதியும், மாட்டிறைச்சிக்கு தடையும் கொண்டுவரவுள்ளதை எதிர்த்து கருத்துக் கூறிய ஆயிஷா சுல்தானாவுக்கு ஆதரவாக பாஜகவினர் 15 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.