நீங்கள் தேடியது "AIADMK Minister Sellur Raju DMK"

திமுக காலத்தில் கடனில் மூழ்கியது கூட்டுறவுத்துறை -அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு
18 Jan 2020 1:44 PM GMT

"திமுக காலத்தில் கடனில் மூழ்கியது கூட்டுறவுத்துறை" -அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு

மதுரை திருமங்கலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, திமுக காலத்தில் கூட்டுறவுத் துறை மிகப்பெரிய கடனில் மூழ்கி இருந்த‌தாக குற்றம்சாட்டினார்.