நீங்கள் தேடியது "AIADMK general meeting Sasikala case court"

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்ட விவகாரம் : சசிகலா, தினகரன் தொடர்ந்த வழக்கு - மார்ச் 15-ல் விசாரணைக்கு எடுக்கப்படும்
18 Feb 2021 3:37 AM GMT

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்ட விவகாரம் : சசிகலா, தினகரன் தொடர்ந்த வழக்கு - "மார்ச் 15-ல் விசாரணைக்கு எடுக்கப்படும்"

அதிமுக பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்க கோரி சசிகலா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை வரும் மார்ச் 15ம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்வதாக சென்னை சிவில் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.