நீங்கள் தேடியது "AIADMK EdappadiPalanisamy OPanneerselvam"

தனிப்பட்ட கருத்துக்களை கூற வேண்டாம் - கட்சி நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ் - ஈபிஎஸ் அறிவுரை
12 Jan 2020 8:05 PM GMT

"தனிப்பட்ட கருத்துக்களை கூற வேண்டாம்" - கட்சி நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ் - ஈபிஎஸ் அறிவுரை

அதிமுக கூட்டணி குறித்து தங்கள் தனிப்பட்ட கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என்று கட்சி நிர்வாகிகளுக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவுறுத்தியுள்ளனர்.