நீங்கள் தேடியது "AIADMK Edappadi Palanisamy Participates Kutimaramattu works"

குடிமராமத்து பணிகள் தொடக்க விழா - முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்கிறார்
6 Aug 2019 10:00 PM GMT

குடிமராமத்து பணிகள் தொடக்க விழா - முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்கிறார்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே இன்று நடைபெறும் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று குடிமராமத்து பணிகளை தொடங்கி வைக்கிறார்.