நீங்கள் தேடியது "aiadmk chief"
20 Sept 2020 9:48 PM IST
(20/09/2020) ஆயுத எழுத்து - அதிமுகவில் கூட்டணி குழப்பங்கள்: யார் காரணம்?
சிறப்பு விருந்தினர்களாக : ஜவஹர் அலி - அதிமுக // கே.சி.பழனிச்சாமி - முன்னாள் எம்.பி // கரு.நாகராஜன் - பாஜக // ரவீந்திரன் துரைசாமி - அரசியல் விமர்சகர்
15 Sept 2020 10:55 AM IST
"சசிகலா முன்கூட்டியே விடுதலை இல்லை" - ஜன.27ஆம் தேதி விடுதலை எனவும் தகவல்
பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது.
2 Sept 2020 3:53 PM IST
போயஸ் தோட்டத்தில் சசிகலாவிற்கு சொந்தமான இடத்தில் கட்டுமான பணி - வருமான வரித் துறையினர் நோட்டீஸ் ஒட்டினர்
போயஸ் தோட்டத்தில் சசிகலாவிற்கு சொந்தமான இடத்தில் நடைபெறும் கட்டுமான இடத்தில் வருமானவரித் துறையினர் நோட்டீஸ் ஒட்டினர்.
13 Jun 2019 10:04 AM IST
அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கை விடுத்த ராஜன் செல்லப்பா : பரபரப்பான சூழலில் கூடிய அதிமுக கூட்டம்
அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று மதுரையில் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சென்னையில் அதிமுக நடத்திய ஆலோசனை கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது குறித்த ஒரு செய்தித் தொகுப்பை இப்போது பார்க்கலாம்...
13 Jun 2019 9:36 AM IST
ஆண்டிப்பட்டியில் பன்னீர்செல்வத்தை தலைமை ஏற்க அழைக்கும் போஸ்டர்...
ஆண்டிப்பட்டியில் பன்னீர்செல்வத்தை தலைமை ஏற்க அழைப்பு விடுத்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
12 Jun 2019 10:30 PM IST
(12/06/2019) ஆயுத எழுத்து : கரை கடந்ததா ஒற்றைத் தலைமை புயல்...?
(12/06/2019) ஆயுத எழுத்து : கரை கடந்ததா ஒற்றைத் தலைமை புயல்...? - சிறப்பு விருந்தினராக - மார்கண்டேயன், முன்னாள் எம்.எல்.ஏ // சேக் தாவூத், த.மா.முஸ்லீம் லீக் // பி.டி.அரசகுமார், பா.ஜ.க // லஷ்மணன், பத்திரிகையாளர்
11 Jun 2019 1:17 PM IST
அ.ம.மு.கவில் இருந்து விலகிய இன்பத்தமிழன் அ.தி.மு.க-வில் இணைந்தார்...
அ.ம.மு.கவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோரை சந்தித்து அ.தி.மு.க-வில் இணைந்தார்.
11 Jun 2019 7:35 AM IST
நன்றி தெரிவித்த பிறகு தான் பதவியேற்பு - ரவீந்திரநாத் உறுதி
வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த பிறகு தான் எம்பி பதவியேற்பேன் என தேனி தொகுதியில் வெற்றி பெற்ற ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.
9 Jun 2019 1:57 PM IST
"அதிமுகவில் குழப்பம் இல்லாமல் பார்த்து கொள்வது நல்லது" - தமிழிசை
அதிமுகவில் குழப்பம் இல்லாமல் பார்த்து கொள்வது நல்லது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
9 Jun 2019 11:41 AM IST
அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் - எம்எல்ஏ ராமச்சந்திரன்
ஒற்றை தலைமை வேண்டும் என குன்னம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
9 Jun 2019 7:08 AM IST
ராஜன்செல்லப்பாவின் கருத்துக்கு கே.சி.பழனிசாமி வரவேற்பு
ராஜன்செல்லப்பாவின் கருத்தை வரவேற்பதாக கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
10 April 2019 12:09 PM IST
விவசாயிகளுக்கு தேவையான தண்ணீர் பெற்று தருவது தான் எங்களுடைய நோக்கம் - பழனிசாமி
காவிரி குறுக்கே மட்டுமின்றி, தமிழகத்தில் தேவையான இடங்களில் தடுப்பணை அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார்.




