அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் - எம்எல்ஏ ராமச்சந்திரன்

ஒற்றை தலைமை வேண்டும் என குன்னம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
x
அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என குன்னம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விடியோவில், ஒற்றை தலைமை குறித்து சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பாவின் கருத்தில் தமக்கு முழு உடன்பாடு உள்ளதாகவும், வலிமையான தன்னலமற்ற தலைமை தேவை என்றும் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்