நீங்கள் தேடியது "Rajan Chellappa Interview"
13 Jun 2019 10:04 AM IST
அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கை விடுத்த ராஜன் செல்லப்பா : பரபரப்பான சூழலில் கூடிய அதிமுக கூட்டம்
அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று மதுரையில் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சென்னையில் அதிமுக நடத்திய ஆலோசனை கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது குறித்த ஒரு செய்தித் தொகுப்பை இப்போது பார்க்கலாம்...
12 Jun 2019 10:30 PM IST
(12/06/2019) ஆயுத எழுத்து : கரை கடந்ததா ஒற்றைத் தலைமை புயல்...?
(12/06/2019) ஆயுத எழுத்து : கரை கடந்ததா ஒற்றைத் தலைமை புயல்...? - சிறப்பு விருந்தினராக - மார்கண்டேயன், முன்னாள் எம்.எல்.ஏ // சேக் தாவூத், த.மா.முஸ்லீம் லீக் // பி.டி.அரசகுமார், பா.ஜ.க // லஷ்மணன், பத்திரிகையாளர்
9 Jun 2019 1:57 PM IST
"அதிமுகவில் குழப்பம் இல்லாமல் பார்த்து கொள்வது நல்லது" - தமிழிசை
அதிமுகவில் குழப்பம் இல்லாமல் பார்த்து கொள்வது நல்லது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
9 Jun 2019 11:41 AM IST
அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் - எம்எல்ஏ ராமச்சந்திரன்
ஒற்றை தலைமை வேண்டும் என குன்னம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
