நீங்கள் தேடியது "Charismatic Leader"

நகைக்கடன் ரத்து - வாய்ப்பு இல்லை - அமைச்சர் செல்லூர் ராஜூ திட்டவட்டம்
13 Jun 2019 2:01 PM IST

"நகைக்கடன் ரத்து - வாய்ப்பு இல்லை" - அமைச்சர் செல்லூர் ராஜூ திட்டவட்டம்

கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன்களை ரத்து செய்ய வாய்ப்பு இல்லை என்று, அமைச்சர் செல்லூர் ராஜூ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கை விடுத்த ராஜன் செல்லப்பா : பரபரப்பான சூழலில் கூடிய அதிமுக கூட்டம்
13 Jun 2019 10:04 AM IST

அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கை விடுத்த ராஜன் செல்லப்பா : பரபரப்பான சூழலில் கூடிய அதிமுக கூட்டம்

அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று மதுரையில் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சென்னையில் அதிமுக நடத்திய ஆலோசனை கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது குறித்த ஒரு செய்தித் தொகுப்பை இப்போது பார்க்கலாம்...

(12/06/2019) ஆயுத எழுத்து : கரை கடந்ததா ஒற்றைத் தலைமை புயல்...?
12 Jun 2019 10:30 PM IST

(12/06/2019) ஆயுத எழுத்து : கரை கடந்ததா ஒற்றைத் தலைமை புயல்...?

(12/06/2019) ஆயுத எழுத்து : கரை கடந்ததா ஒற்றைத் தலைமை புயல்...? - சிறப்பு விருந்தினராக - மார்கண்டேயன், முன்னாள் எம்.எல்.ஏ // சேக் தாவூத், த.மா.முஸ்லீம் லீக் // பி.டி.அரசகுமார், பா.ஜ.க // லஷ்மணன், பத்திரிகையாளர்

எதிர்க்கட்சிகளின் கனவு ஒருபோதும் பலிக்காது - அமைச்சர் ஜெயக்குமார்
10 Jun 2019 1:48 PM IST

"எதிர்க்கட்சிகளின் கனவு ஒருபோதும் பலிக்காது" - அமைச்சர் ஜெயக்குமார்

"ஒற்றை தலைமை காலம் தான் முடிவு செய்யும்"

பல தலைமைகள் இருந்தால் கட்சி சிறப்பாக இருக்காது -   திருநாவுக்கரசர்
10 Jun 2019 1:30 PM IST

"பல தலைமைகள் இருந்தால் கட்சி சிறப்பாக இருக்காது" - திருநாவுக்கரசர்

"ஒற்றை தலைமையின் கீழ் சிறப்பாக செயல்பட முடியும்"

ஒற்றைத் தலைமை கோரிக்கை - ராஜன் செல்லப்பா கருத்துக்கு அவரது மகன் ஆட்சேபம்?
10 Jun 2019 10:32 AM IST

ஒற்றைத் தலைமை கோரிக்கை - ராஜன் செல்லப்பா கருத்துக்கு அவரது மகன் ஆட்சேபம்?

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ராஜன்செல்லப்பாவின் மகன் ராஜ்சத்யன் நேற்றிரவு சந்தித்துப் பேசினார்.

அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை - திண்டுக்கல் சீனிவாசன்
9 Jun 2019 1:59 PM IST

"அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை" - திண்டுக்கல் சீனிவாசன்

அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை என்று தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் குழப்பம் இல்லாமல் பார்த்து கொள்வது நல்லது - தமிழிசை
9 Jun 2019 1:57 PM IST

"அதிமுகவில் குழப்பம் இல்லாமல் பார்த்து கொள்வது நல்லது" - தமிழிசை

அதிமுகவில் குழப்பம் இல்லாமல் பார்த்து கொள்வது நல்லது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த சிலர் முயற்சி - செம்மலை
9 Jun 2019 12:56 PM IST

அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த சிலர் முயற்சி - செம்மலை

ஒற்றை தலைமை தேவையா அல்லது இரட்டை தலைமை தேவையா என்ற கேள்வியே எழவில்லை என செம்மலை தெரிவித்துள்ளார்.

அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் - எம்எல்ஏ ராமச்சந்திரன்
9 Jun 2019 11:41 AM IST

அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் - எம்எல்ஏ ராமச்சந்திரன்

ஒற்றை தலைமை வேண்டும் என குன்னம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.