"அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை" - திண்டுக்கல் சீனிவாசன்

அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை என்று தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
x
அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை என்று தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். திண்டுக்கலில் பொழுதுபோக்கு பூங்கா, பயணிகள் நிழற்குடை உள்ளிட்டவற்றை திறந்து வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்