"சசிகலா முன்கூட்டியே விடுதலை இல்லை" - ஜன.27ஆம் தேதி விடுதலை எனவும் தகவல்

பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது.
x
பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட தகவலின்படி, அடுத்த ஆண்டு ஜனவரி 27ம் தேதி சசிகலா விடுதலையாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நீதிமன்றம் விதித்த 10 கோடி ரூபாய் அபராதத்தை செலுத்த தவறினால் தண்டைகாலம் 2022ம் ஆண்டு வரை நீட்டிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சசிகலா விடுதலை தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்