நீங்கள் தேடியது "AIADMK Cadres"
23 July 2020 2:46 PM IST
காவல் ஆய்வாளர் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் - வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணை
புதுக்கோட்டையில், இரு பிரிவினர் இடையே நடந்த மோதலின் போது வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட காவல் ஆய்வாளர் சரவணன், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விளக்கம் தருவதற்காக ஆஜரானார்.
18 Jan 2020 12:13 AM IST
எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்த நாள்: அதிமுகவினர் அமைதி ஊர்வலம்
எம்ஜிஆரின்103-வது பிறந்த நாளையொட்டி, கும்பகோணத்தில் நடைபெற்ற அமைதி ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
24 Dec 2019 12:20 PM IST
எம்.ஜி.ஆரின் 32ஆம் ஆண்டு நினைவுதினம் : எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்பு
எம்.ஜி.ஆரின் 32ஆம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
5 Dec 2019 12:49 PM IST
ஜெயலலிதாவின் 3ஆம் ஆண்டு நினைவு தினம் : அ.தி.மு.க சார்பில் அமைதி பேரணி
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின், மூன்றாம் ஆண்டு நினைவுதினத்தை யொட்டி, அ.தி.மு.க-வினர் அமைதி பேரணியில் ஈடுபட்டனர்.
1 Nov 2019 2:53 AM IST
மருத்துவமனை திறப்பு விழாவில் முதலமைச்சர், ஜெயலலிதா படங்களை வைக்காதது ஏன்? - அதிமுகவினர் வாக்குவாதம்
சென்னை செங்குன்றம் அடுத்த புழலில், முதலமைச்சர் படம் வைக்காததைக் கண்டித்து மருத்துவர்களுடன் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
14 May 2019 2:37 PM IST
பூத் சிலிப் விநியோகத்தில் பாரபட்சம் - வி.ஏ.ஓ உதவி அலுவலரை சிறைபிடித்த தி.மு.க
சூலூரில், பூத் சிலிப் விநியோகத்தில் பாரபட்சத்துடன், செயல்பட்ட ஓய்வு பெற்ற கிராம நிர்வாக உதவி அலுவலரை தி.மு.கவினர் சிறைபிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
23 March 2019 6:33 PM IST
திமுக கூட்டத்தில் தூக்கம்... மதுபோதை...
பழனியில் நடைபெற்ற திமுக கூட்டணிக் கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டத்தில் திமுக தொண்டர் ஒருவர் மதுபோதையில் மயங்கிக்கிடந்தது கட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
22 March 2019 8:55 AM IST
சுண்டல், பஜ்ஜி வாங்க போட்டி போட்ட பாமக தொண்டர்கள்...
கப்புகள் தீர்ந்து விட்டதால் குடிநீர் பாட்டில்களில் டீ, காபி வாங்கி குடித்தனர் பாமக தொண்டர்கள்.
21 March 2019 9:12 AM IST
சசிகலா சொன்னதால் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தோம் - தங்க தமிழ்செல்வன்
சசிகலா சொன்னதால் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தோம் என தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
13 Dec 2018 3:50 PM IST
சர்கார் விவகாரம் : முருகதாஸை கைது செய்ய கூடாது என்ற தடை நீட்டிப்பு
சர்கார் பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
9 Dec 2018 1:12 AM IST
சைக்கிள் வழங்கும் விழா - நடுரோட்டில் அதிமுக கோஷ்டி மோதலால் பரபரப்பு
நங்கநல்லூரில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது.
5 Dec 2018 4:45 PM IST
"ஜெயலலிதா ஒரு இரும்பு பெண்மணி" - நடிகர் விஷால்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 2 ஆம் ஆண்டு நினைவுதினத்தை ஒட்டி, நடிகர் விஷால் சென்னை மெரினாவில் உள்ள நினைவிடத்தில், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்