"ஜெயலலிதா ஒரு இரும்பு பெண்மணி" - நடிகர் விஷால்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 2 ஆம் ஆண்டு நினைவுதினத்தை ஒட்டி, நடிகர் விஷால் சென்னை மெரினாவில் உள்ள நினைவிடத்தில், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்
x
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 2 ஆம் ஆண்டு நினைவுதினத்தை ஒட்டி, நடிகர் விஷால் சென்னை மெரினாவில் உள்ள நினைவிடத்தில், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரும்பு பெண்மணியாக திகழ்ந்த ஜெயலலிதாவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்றார். 

Next Story

மேலும் செய்திகள்