நீங்கள் தேடியது "Jayalalithaa Death Anniversary"

ஜெயலலிதா நினைவிடத்தில் தீபா அஞ்சலி
5 Dec 2019 9:24 AM GMT

ஜெயலலிதா நினைவிடத்தில் தீபா அஞ்சலி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில், அவரின் அண்ணன் மகள் தீபா அஞ்சலி செலுத்தினார்.

ஜெயலலிதா நினைவு தினம் : அ.தி.மு.க-வினர் அஞ்சலி
5 Dec 2019 8:43 AM GMT

ஜெயலலிதா நினைவு தினம் : அ.தி.மு.க-வினர் அஞ்சலி

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 3ஆம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, அவரது உருவ படத்திற்கு அ.தி.மு.க-வினர் அஞ்சலி செலுத்தினர்.

ஜெயலலிதாவின் 3ஆம் ஆண்டு நினைவு தினம் : அ.தி.மு.க சார்பில் அமைதி பேரணி
5 Dec 2019 7:19 AM GMT

ஜெயலலிதாவின் 3ஆம் ஆண்டு நினைவு தினம் : அ.தி.மு.க சார்பில் அமைதி பேரணி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின், மூன்றாம் ஆண்டு நினைவுதினத்தை யொட்டி, அ.தி.மு.க-வினர் அமைதி பேரணியில் ஈடுபட்டனர்.

ஜெயலலிதாவின் 3ஆம் ஆண்டு நினைவு தினம் : ஜெயலலிதாவின் படத்திற்கு முதலமைச்சர் மரியாதை
5 Dec 2019 6:30 AM GMT

ஜெயலலிதாவின் 3ஆம் ஆண்டு நினைவு தினம் : ஜெயலலிதாவின் படத்திற்கு முதலமைச்சர் மரியாதை

ஜெயலலிதாவின் 3ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்
28 July 2019 8:59 AM GMT

முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

அமமுக, காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி, சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.

கடையில் விற்கும் லட்டு அல்ல அரசியல் - சரத்குமார்
14 Dec 2018 5:24 AM GMT

"கடையில் விற்கும் லட்டு அல்ல அரசியல்" - சரத்குமார்

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் நடைபெற்ற திருமண விழாவில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கலந்துக்கொண்டார்.

 தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும் - மு.க. ஸ்டாலின்
13 Dec 2018 2:29 PM GMT

" தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும்" - மு.க. ஸ்டாலின்

தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி டிஜிட்டல் பேனர்கள் - உயர்நீதிமன்றம் அதிருப்தி
5 Dec 2018 9:44 PM GMT

ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி டிஜிட்டல் பேனர்கள் - உயர்நீதிமன்றம் அதிருப்தி

ஜெயலலிதா நினைவு தினத்தை ஒட்டி, விதிகளை மீறி டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது

ஜெயலலிதாவின் இயற்பெயர் கோமளவல்லியா?
5 Dec 2018 7:56 PM GMT

ஜெயலலிதாவின் இயற்பெயர் கோமளவல்லியா?

ஜெயலலிதாவின் இயற்பெயர் கோமளவல்லியா? - தந்தி டிவி நிகழ்ச்சியில் உறுதிப்படுத்திய உறவினர்கள்

ஜெயலலிதா ஒரு இரும்பு பெண்மணி - நடிகர் விஷால்
5 Dec 2018 11:15 AM GMT

"ஜெயலலிதா ஒரு இரும்பு பெண்மணி" - நடிகர் விஷால்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 2 ஆம் ஆண்டு நினைவுதினத்தை ஒட்டி, நடிகர் விஷால் சென்னை மெரினாவில் உள்ள நினைவிடத்தில், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்

ஜெயலலிதா 2ஆம் ஆண்டு நினைவுதினம்: அ.ம.மு.க-வினர் அமைதிப் பேரணி
5 Dec 2018 8:53 AM GMT

ஜெயலலிதா 2ஆம் ஆண்டு நினைவுதினம்: அ.ம.மு.க-வினர் அமைதிப் பேரணி

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் தினகரன் தலைமையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணாசிலை அருகே அமைதிப் பேரணி நடைபெற்றது.

ஜெயலலிதாவின் நினைவு நாள் - உதவியாளர் பூங்குன்றன் வெளியிட்டுள்ள உருக்கமான வீடியோ...
4 Dec 2018 7:45 PM GMT

ஜெயலலிதாவின் நினைவு நாள் - உதவியாளர் பூங்குன்றன் வெளியிட்டுள்ள உருக்கமான வீடியோ...

ஜெயலலிதாவின் 2ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவருடைய உதவியாளர் பூங்குன்றன் வெளியிட்டுள்ள உருக்கமான வீடியோ