" தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும்" - மு.க. ஸ்டாலின்

தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
x
தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.சென்னை - அண்ணா அறிவாலயத்தில், நெல்லை தொழிலதிபர் அய்யாத்துரை, தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், விரைவில் தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு கேட்டுக்கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்