நீங்கள் தேடியது "5 State Election Result"
28 July 2019 2:29 PM IST
முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்
அமமுக, காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி, சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.
14 Dec 2018 10:54 AM IST
"கடையில் விற்கும் லட்டு அல்ல அரசியல்" - சரத்குமார்
வேலூர் மாவட்டம் ஆம்பூரில் நடைபெற்ற திருமண விழாவில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கலந்துக்கொண்டார்.
14 Dec 2018 9:27 AM IST
சச்சின் பைலட், சிந்தியாவுக்கு மல்லையா வாழ்த்து
தொழிலதிபர் விஜய் மல்லையாவை, இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில்,காங்கிரஸ் சார்பாக வெற்றி பெற்றுள்ள தலைவர்கள் சச்சின் பைலட் மற்றும் ஜெதிராதித்ய சிந்தியா ஆகியோருக்கு சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
13 Dec 2018 7:59 PM IST
" தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும்" - மு.க. ஸ்டாலின்
தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
13 Dec 2018 12:42 PM IST
பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு
கடந்த 57 நாட்களாக குறைந்து வந்த பெட்ரோலின் விலை, இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.
13 Dec 2018 12:27 PM IST
பா.ஜ.க. தோல்வி எதிரொலி : மூத்த தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
5 மாநில தேர்தல் தோல்வி குறித்து பாஜக எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தும் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
12 Dec 2018 12:44 PM IST
ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் எதிரொலி - விவசாயக் கடன் தள்ளுபடி செய்ய மத்திய அரசு திட்டம்
அடுத்த ஆண்டு மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்னதாக விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.



