நீங்கள் தேடியது "AIADMK Alliance Announcement in Few Days OPanneerselvam"

அதிமுக கூட்டணி - ஓரிரு தினங்களில் முடிவு - பன்னீர்செல்வம்
15 Feb 2019 7:47 PM GMT

"அதிமுக கூட்டணி - ஓரிரு தினங்களில் முடிவு" - பன்னீர்செல்வம்

நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிமுக கூட்டணி குறித்து ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.