"அதிமுக கூட்டணி - ஓரிரு தினங்களில் முடிவு" - பன்னீர்செல்வம்
பதிவு : பிப்ரவரி 16, 2019, 01:17 AM
நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிமுக கூட்டணி குறித்து ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
 சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில்  கட்டுமான நிறுவனங்களின் சார்பில் நடைபெறும்   கண்காட்சியை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தார். அதிமுக கூட்டணி குறித்து ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.