நீங்கள் தேடியது "After Article 370 Central Govt Explain Rajyasabaha"

370 சட்டப் பிரிவு நீக்கப்பட்ட பின்னர் தீவிரவாத தாக்குதல் பாதியாக குறைந்துள்ளது - மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்
16 Sep 2020 11:46 AM GMT

370 சட்டப் பிரிவு நீக்கப்பட்ட பின்னர் "தீவிரவாத தாக்குதல் பாதியாக குறைந்துள்ளது" - மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பின்னர், நாட்டில் தீவிரவாத சம்பவங்கள் வெகுவாகக் குறைந்து உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.