நீங்கள் தேடியது "ADMK MP Question ABout Siddha Medicine In Rajyasabha"

அறிவியல் பூரவமான ஆயுர்வேதம் வளராமல் போனதற்கு காரணம் யார்? - மாநிலங்களவையில் அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை கேள்வி
16 Sep 2020 8:32 AM GMT

அறிவியல் பூரவமான ஆயுர்வேதம் வளராமல் போனதற்கு காரணம் யார்? - மாநிலங்களவையில் அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை கேள்வி

குஜராத்தில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஆயுர்வேத கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைக்க வழிவகை செய்யும் மசோதாவின் மீது மாநிலங்களவையில் கலந்து கொண்டு பேசிய அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை, அறிவியல் பூர்வமான ஆயுர்வேதத்தை, அதனை காலம் காலமாக பயன்படுத்துபவர்கள் மற்றவர்கள் கற்க அனுமதிக்காததே, அது வளர முடியாமல் போனதற்கு காரணம் என தெரிவித்தார்.