நீங்கள் தேடியது "Actor Sonakshi"

பண மோசடி விவகாரம் தொடர்பான வழக்கு : நடிகை சோனாக்‌ஷியை கைது செய்ய தடை
9 March 2019 5:37 AM GMT

பண மோசடி விவகாரம் தொடர்பான வழக்கு : நடிகை சோனாக்‌ஷியை கைது செய்ய தடை

பண மோசடி வழக்கு தொடர்பாக பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்காவை கைது செய்ய அலகாபாத் உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.