பண மோசடி விவகாரம் தொடர்பான வழக்கு : நடிகை சோனாக்‌ஷியை கைது செய்ய தடை
பதிவு : மார்ச் 09, 2019, 11:07 AM
பண மோசடி வழக்கு தொடர்பாக பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்காவை கைது செய்ய அலகாபாத் உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
பண மோசடி வழக்கு தொடர்பாக பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்காவை  கைது செய்ய அலகாபாத் உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக லிங்கா படத்தில் நடித்துள்ள இந்தி நடிகை சோனாக்‌ஷிக்கு 37 லட்ச ரூபாய் பணம் கொடுக்கப்பட்டதாகவும்,  அவர் பங்கேற்காததால் பெரும் நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறி பிரமோத் ஷர்மா என்பவர் போலீசில் புகார் அளித்தார்.  இது தொடர்பாக சோனாக்‌ஷி உள்ளிட்ட 4 பேர் மீது  போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் நடிகை சோனாக்‌ஷி சின்காவை கைது செய்ய தடை விதித்த அலாகாபாத் உயர்நீதிமன்றம், போலீசார் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு சோனாக்‌ஷிக்கு உத்தரவிட்டுள்ளது. தன் மீதான புகாரை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற சோனாக்‌ஷியின் கோரிக்கையை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

18 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3751 views

பிற செய்திகள்

அரசியல் சூழல் களைகட்டியுள்ள நிலையில் கேரளா யாருக்கு சாதகம்...?

அரசியல் சூழல் களைகட்டியுள்ள நிலையில் கேரளாவில் யாருக்கு சாதகமான சூழல் நிலவி வருகிறது.

49 views

சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேஷ் வேட்பு மனு தாக்கல்

மங்களகிரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்

59 views

சாம் பிட்ராடோ கருத்து துரதிர்ஷ்டவசமானது : நிதியமைச்சர் அருண்ஜேட்லி

இந்திய விமானப் படை தாக்குதல் தொடர்பாக,சாம் பிட்ராடோ கருத்து துரதிர்ஷ்டவசமானது என அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்

247 views

பாஜக அரசை வெளியேற்றுவதே லட்சியம் - பிரகாஷ்ராஜ்

மத்திய பெங்களூருவில் சுயேட்சையாக போட்டியிட நடிகர் பிரகாஷ்ராஜ் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்

200 views

பா.ஜ.க.வில் இணைந்தார் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் : பா.ஜ.க.வில் சேரும் வாய்ப்பை பெருமையாக கருதுகிறேன்

கவுதம் காம்பீர் இன்று டெல்லியில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அருண்ஜெட்லி மற்றும் ரவிசங்கர் பிரசாத் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்

46 views

கொலை, கொள்ளை நோக்கில் பதுங்கியிருந்த கும்பல் : போலீசாரிடம் சிக்காமல் தப்பிய 8 பேர் கைது

புதுச்சேரியில் கடந்த 20-ஆம் தேதி, கொலை மற்றும் கொள்ளையடிக்கும் நோக்கில் பதுங்கியிருந்து, போலீசாரிடம் சிக்காமல் தப்பிய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.