நீங்கள் தேடியது "Action Movie Issue Actor Vishal"

ஆக்‌ஷன் பட இழப்பு விவகாரம் -ரூ.8.29 கோடியை தராத விஷால் : அறிக்கை அளிக்க உத்தரவிட்டு அக்.9ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு
8 Oct 2020 2:38 AM GMT

ஆக்‌ஷன் பட இழப்பு விவகாரம் -ரூ.8.29 கோடியை தராத விஷால் : அறிக்கை அளிக்க உத்தரவிட்டு அக்.9ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு

ஆக்‌ஷன் பட இழப்பை ஈடுகட்டும், 8 கோடியே 29 லட்ச ரூபாய்க்கு உத்தரவாதம் அளிக்க நடிகர் விஷாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.