நீங்கள் தேடியது "Abuse Law Judgement Central Government"

வன்கொடுமை சட்டம் தொடர்பான தீர்ப்பு : மறு ஆய்வு செய்யக்கோரி மத்திய அரசு மனுதாக்கல்
13 Sep 2019 10:17 AM GMT

வன்கொடுமை சட்டம் தொடர்பான தீர்ப்பு : மறு ஆய்வு செய்யக்கோரி மத்திய அரசு மனுதாக்கல்

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஒருவரை கைது செய்வதற்கு எதிராக 2018-ஆம் ஆண்டில் அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.