நீங்கள் தேடியது "aavin milk price"

பால் விலையைத் தொடர்ந்து ஆவின் பால் பொருட்கள் விலை ஏற்றம்
15 Sep 2019 1:47 PM GMT

பால் விலையைத் தொடர்ந்து ஆவின் பால் பொருட்கள் விலை ஏற்றம்

ஆவின் பால் விலை உயர்வை தொடர்ந்து, தற்போது ஆவின் பால் பொருட்களின் விலையும் உயர்த்தப்படுகிறது.

புதுச்சேரியில் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு
29 Aug 2019 8:36 AM GMT

புதுச்சேரியில் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு

தமிழகத்தை தொடர்ந்து, புதுச்சேரியிலும், பால் விலை உயர்ந்துள்ளது.

(19/08/2019) ஆயுத எழுத்து -  பால் விலை உயர்வு : தடாலடியா...? தவிர்க்க முடியாததா...?
19 Aug 2019 5:03 PM GMT

(19/08/2019) ஆயுத எழுத்து - பால் விலை உயர்வு : தடாலடியா...? தவிர்க்க முடியாததா...?

சிறப்பு விருந்தினராக : ஜவகர் அலி, அதிமுக // கண்ணதாசன், திமுக // செந்தில் அறுமுகம், சமூக ஆர்வலர் // செங்கோட்டுவேல், பால் உற்பத்தியாளர்கள் சங்கம்

பால் விலை உயர்வு அரசியலாக்கப்பட்டுள்ளது - தமிழிசை சவுந்தரராஜன்
19 Aug 2019 10:32 AM GMT

"பால் விலை உயர்வு அரசியலாக்கப்பட்டுள்ளது" - தமிழிசை சவுந்தரராஜன்

தமிழகத்தில் பால் விலை உயர்வு அரசியல் ஆக்கப்பட்டிருப்பதாக பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து கூறினார்.

பால் விலை உயர்வு எதிரொலி : டீ விலை உயர வாய்ப்பு?
19 Aug 2019 10:19 AM GMT

பால் விலை உயர்வு எதிரொலி : டீ விலை உயர வாய்ப்பு?

ஆவின் பால் விலையேற்றம் காரணமாக டீ விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக டீ கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - பொதுமக்கள் கடும் எதிர்ப்பு
19 Aug 2019 5:44 AM GMT

ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

ஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

ஆவின் பால் விலை ரூ.6 உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு
17 Aug 2019 9:22 PM GMT

ஆவின் பால் விலை ரூ.6 உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு

ஆவின் பால் விற்பனை விலையை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் விரைவில் ஆவின் பால் விலை உயர்வு - ரூ. 10 முதல் ரூ. 15 வரை உயர வாய்ப்பு என தகவல்
2 Aug 2019 8:41 PM GMT

தமிழகத்தில் விரைவில் "ஆவின்" பால் விலை உயர்வு - ரூ. 10 முதல் ரூ. 15 வரை உயர வாய்ப்பு என தகவல்

உற்பத்தி செலவு அதிகரிப்பால், தமிழகத்தில் ஆவின் பால்விலை உயரும் என தகவல் வெளியாகி உள்ளது.