பால் விலை உயர்வு எதிரொலி : டீ விலை உயர வாய்ப்பு?

ஆவின் பால் விலையேற்றம் காரணமாக டீ விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக டீ கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
x
ஆவின் பால் விலையேற்றம் காரணமாக டீ விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக டீ கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். தேனீர் விலையை,12 ரூபாயாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்